திருமதி சண்முகராஜா அன்னலட்சுமி
பிறப்பு : 10 ஏப்ரல் 1943 — இறப்பு : 2 டிசெம்பர் 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா அன்னலட்சுமி அவர்கள் 02-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வதனி, வக்சலா, வனிதா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

தில்லைநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சபாரத்தினம், விஸ்வலிங்கம், சுந்தரம்பிள்ளை, கமலாம்பிகை, குலசேகரம்பிள்ளை, இராஜதுரை, சாந்தலிங்கம், சவுந்தரநாயகி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, திலகவதி, ஞானேஸ்வரி, பூம்பாவை, கனகசபாபதிப்பிள்ளை, பேரம்பலம், நாகரட்ணம், சுந்தரலிங்கம், மற்றும் வரதலட்சுமி, தவமணி, கந்தவசீகரி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, பூபாலசிங்கம், மற்றும் கனகம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

துர்கா, விஷ்ணு, துளசி, சுருதி, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
கணவர் — கனடா
தொலைபேசி:+16474601900
தில்லைநாதன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165741320
சிவநாதன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16477606218