திருமதி நடராஜா பவாணிஅம்மா
பிறப்பு : 8 யூன் 1946 — இறப்பு : 7 டிசெம்பர் 2017

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பவாணிஅம்மா அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(உரிமையாளர்- நடராஜா ஸ்ரோர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகலிங்கம், மகேந்திரம், உதயலிங்கம், நந்தினி, உதயசேகர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மலிங்கம், தயா, சுகந்தி, பிரியா, கிருத்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், சற்குணராசா, நாகேஸ்வரி, ராணி, சிங்கராசு, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமணி, இராசதுரை, பொன்னுத்துரை, காசிநாதன், தங்கேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சூரியா, நித்தியா, ஸ்ருதி, சறோமி, அனோஷா, அவினாஷ், அவந்திகா, அனோஜன், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் விளாவெளி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94765608724
சிறி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41444330354
பாவு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41443803136
உதயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447492857526
Loading..
Share/Save/Bookmark