திருமதி சோமசேகரம் சிவபாக்கியம்
மண்ணில் : 15 நவம்பர் 1940 — விண்ணில் : 6 டிசெம்பர் 2017

முல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசேகரம் சிவபாக்கியம் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசேகரம்(ஓய்வுபெற்ற உப தபாலதிபர்- பாலமோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராணி(கொழும்பு), நந்தகுமார்(சுவிஸ்), தவகுமார்(கனடா), பரமேஸ்வரன்(உப தபாலதிபர்- பாலமோட்டை), ஜெகதீஸ்வரன்(வவுனியா), இராஜேஸ்வரன்(ஜெர்மனி), மங்களேஸ்வரன்(தபால் விநியோகஸ்தர்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வகாந்தன்(பொறியியலாளர்- கொழும்பு), பவானி(சுவிஸ்), தர்சினி(கனடா), தர்மரஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பையா(நெடுங்கேணி), சிவபாதம்(வவுனியா), சிவஞானம், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பவதி, புஸ்பராணி, இந்திராதேவி, இந்திராணி, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, வேகாவனவேல், தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிசனா, அக்சனா, ராஜ்பாபு, ஜாகவன், அபிநயா, அரவிந், அதிசயா, அதிசேக், நந்தீஸ், சாயி, அனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.16/1,
குட்செட் வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41442711785
தவகுமார் — கனடா
செல்லிடப்பேசி:+19054518262
இராஜேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி:+4923133008143
வீடு — இலங்கை
தொலைபேசி:+94242223210