திரு நாகராஜா கணபதிபிள்ளை
(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர், திருகோணமலை உதவிப் பொறுப்பு அதிகாரி)
அன்னை மடியில் : 29 ஒக்ரோபர் 1927 — ஆண்டவன் அடியில் : 5 டிசெம்பர் 2017
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கணபதிபிள்ளை அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகநாதன்(கனடா), ரகுநாதன்(ஜெர்மனி), மங்களேஸ்வரி, தமயந்திதேவி(இலங்கை), இராஜேஸ்வரி, கௌரிபாலன், பாலகௌரி, அனுசியா தேவி, ஜெயபிரபா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உமாதேவி, செல்வராணி, நாகரட்ணம், காலஞ்சென்ற ஆச்சிமுத்து, வைதீஸ்வரன், கமலாசனி, பஸ்மி, குலேந்திரன், பார்திபன்  ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பர்வதாம்பிகை, லோகாம்பிகை, காலஞ்சென்ற பத்மநாதன், நவரட்ணம்(JP), பத்மாவதி, தனலட்சுமி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சோலையப்பன், ராஜரட்ணம், பரமேஸ்வரி, மற்றும் சித்திரா, வைத்திலிங்கம், இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன்- ஜெயசுதா, உமேசனன், ஜனனி, சிந்துஜா- தீபன், மதுமிதா, சுபானி- குகராஜ், காலஞ்சென்ற சுகந்தன், ஜெயமாலதி- வாமதேவன், ஜெயமஞ்சுளா- சுதாகரன், சரண்ராஜ், ஸ்ரீகிரிசாந், வர்ஷினி, கௌதம், சுருதி, திவ்யா- கர்ணா, திலக்சன், பானு, மீனா, பிரசாந், பிரதீப், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

சஞ்சனா, சகானா, அர்ஷன், தியா, அஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home , 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 11/12/2017, 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
பாலன் — கனடா
செல்லிடப்பேசி:+16473005651
குலேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+16473009451
பார்த்தீபன் — கனடா
செல்லிடப்பேசி:+14169855133
Loading..
Share/Save/Bookmark