திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
பிறப்பு : 30 நவம்பர் 1996 — இறப்பு : 25 நவம்பர் 2017

லண்டனைப் பிறப்பிடமாகவும், Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஹரீஸ் செல்வச்சந்திரன் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், Dr. செல்லத்துரை மனோன்மணி(திருகோணமலை) தம்பதிகள், காங்கேசன், காலஞ்சென்ற கனகாம்பிகை(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வச்சந்திரன் சுவந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

செந்தூரி, குகேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகனச்சந்திரன், ரவிச்சந்திரன் சிவப்பிரியா, ஜெயரஞ்சினி சுதாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சிவானந்தன் செல்வராணி, விமலகுமரன் புஸ்பராணி, ஐங்கரன் உதயராணி, உதயகுமார் நிருசியா, விஜியகுமார் மனோரஞ்சினி, சிவகுமார் ஜீவவதனா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாருகேஸ், சகானன், பிருத்விகா, ஆர்த்தி, மித்ரா, சாதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ருக்‌ஷா, ஜனுயா, கார்த்திக், லதுஷன், ரிசிகரன், மதுசிகா, அபிஷா, அபிஷன், ஹன்சிகா, அஸ்வின், நிவேதிகா, தக்சிகா, கிருத்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
52 Aldridge Ave,
Stanmore HA7 1DD,
UK.

தகவல்
செல்வச்சந்திரன் குடும்பம்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 13/12/2017, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(North Chapel)
தகனம்
திகதி:புதன்கிழமை 13/12/2017, 03:00 பி.ப — 03:45 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(South Chapel)
தொடர்புகளுக்கு
செல்வச்சந்திரன்(அப்பா) — பிரித்தானியா
தொலைபேசி:+442082047866
செல்லிடப்பேசி:+447915610866
ரவிச்சந்திரன்(சித்தப்பா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424255995
Loading..
Share/Save/Bookmark