திருமதி இரவீந்திரலிங்கம் அமிர்தகௌரி
(அமுதம்)
மலர்வு : 30 யூன் 1959 — உதிர்வு : 4 டிசெம்பர் 2017

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரலிங்கம் அமிர்தகௌரி அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தயாபரம்பிள்ளை, யோகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரவீந்திரலிங்கம்(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,

அஸ்வின் அவர்களின் ஆரூயிர்த் தாயாரும்,

கௌரிஅம்பாள்(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சுரேஷ்குமார்(சுரேஷ்- டென்மார்க்), சிவகுமார்(சிவா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவமலர்(மலர்- ஜெர்மனி) அவர்களின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சாந்தி(டென்மார்க்), காலஞ்சென்ற ஜெயலிங்கம், இந்திரலிங்கம்(ஜெர்மனி), சந்தியலிங்கம்(டென்மார்க்), ஞானலிங்கம்(சுவிஸ்), சிவலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தருண், றமோனா, வினிதா, சர்மிலென், யுவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 12/12/2017, 10:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி:Friedhof Eschendorf, Jägerstraße 61, 48429 Rheine, Germany
தொடர்புகளுக்கு
சிவா — ஜெர்மனி
தொலைபேசி:+495971982698
செல்லிடப்பேசி:+4915753468672
Loading..
Share/Save/Bookmark