திரு இராசையா சிவராசா
(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்)
பிறப்பு : 17 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 5 டிசெம்பர் 2017

யாழ். ஆறுகால்மடம் மயிலு வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவராசா அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகாசினி(அனார்த்த முகாமைத்துவ உதவியாளர், மாவட்டச் செயலகம்- கிளிநொச்சி), தினேஸ்குமார்(ஆசிரியர்- வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்), சதீஸ்(ஆசிரியர்- கிளி/ கரியாலை நாகபடுவான் அ. த. க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி, சிவசுந்தரலிங்கம்(ஜெர்மனி), ஞானேஸ்வரி(ஜெர்மனி), கமலேஸ்வரி, சிவகுமார்(ஜெர்மனி), ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேந்தினி(ஆசிரியை- வ/ஓமந்தை மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தனுஸ்கோடி, தனயோகேஸ்வரி(ஜெர்மனி), இராசலிங்கம்(ஜெர்மனி), சுந்தரமூர்த்தி, பேரின்பவதனி(பாமா), உதயகுமார், காலஞ்சென்ற பாலசிங்கம்(உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்), கணேசம்மா, காலஞ்சென்ற காங்கேசம்மா, சூரியகுமார்(மருத்துவ பொறுப்பதிகாரி, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை- நயினாமடு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிசாயினி, அஸ்மிகா, அபிஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.923,
திருநகர் வடக்கு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212283625
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773736929
- — இலங்கை
தொலைபேசி:+94778359773
செல்லிடப்பேசி:+94778893514
Loading..
Share/Save/Bookmark