திருமதி இராமலிங்கம் யோகாம்பிகை
அன்னை மடியில் : 28 நவம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 5 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கு 9ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகாத்தம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை இராசம்மா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்கரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, கமலாம்பிகை, பாக்கியலட்சுமி, பேரின்பநாதன், ராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மானஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவநாதன், உருத்திரமூர்த்தி, தற்பராதேவி, யோகநாதன், லோகேஸ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுர்ஷா, மிதுஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நாரந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776054082
சுரேஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41417580164
செல்லிடப்பேசி:+41763863974
Loading..
Share/Save/Bookmark