திரு அரியதாஸ் ஜினோபன்
(உரிமையாளர்- A.J.S Construction)
மலர்வு : 21 யூலை 1986 — உதிர்வு : 1 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியதாஸ் ஜினோபன் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசம்மா(கனடா) தம்பதிகள், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேந்த காலஞ்சென்ற செல்வராசா, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அரியதாஸ் தர்மபாலினி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,

தர்சிகா, நிவேத், ஜினோத், அஜித் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராஜா(சிறி) யாழினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வடிவேலழகன், ஜெயந்தினி(தேவி- வவுனியா), இரமேஸ்குமார், விமலாதனி(கனடா), இராஜகுரு(சிவா), சறோஜினி(கனடா), அற்புதராஜா(ஜீவன்), சுதர்ஜினி(பரிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுஜந்தா, சுஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்திகா, தர்மிகா, பிரதாப், அபிசன், ஆர்த்திகா, இலக்கியன், சாருகா, சாருத்தியன், துர்க்கா, கனிஸ்ரன், கனிசிகா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
அரியதாஸ் தர்மபாலினி(அப்பா, அம்மா) — கனடா
செல்லிடப்பேசி:+14164522752
நிவேத்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+14168948050
ஜினோத்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+14168056569
அஜித்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி:+16478702752
சிறி(மாமா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41554422203
ரமேஸ்(சித்தப்பா) — கனடா
செல்லிடப்பேசி:+14165081998
சிவா(சித்தப்பா) — கனடா
செல்லிடப்பேசி:+16473885802
ஜீவன் சுதர்(சித்தப்பா, சித்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954753410
Loading..
Share/Save/Bookmark