திரு வல்லி மகேந்திரன்
(J.P, முன்னாள் தலைவர்- கலிகைக்கந்தன் ஆலய பரிபாலன சபை)
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1955 — இறப்பு : 3 டிசெம்பர் 2017

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு காந்தி வீதியைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லி மகேந்திரன் அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, பாக்கியநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

மதன்(லண்டன்), மதனா(ஆசிரியை- யாழ்/அம்பன் அ.த.க. பாடசாலை), மோகன்ராஜ்(லண்டன்), பிறேமன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, இராசேந்திரம், இராசு, சிதம்பரநாதன், மற்றும் ரங்கநாதன், சந்திரலிங்கம் வசந்தி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்துஜா(லண்டன்), தீபன்(முருகன் களஞ்சியம்),  தனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரிஷிகா, அப்ஷிகா, அனனியா(லண்டன்), சந்தோஷ்(லண்டன்), சஞ்சனா(லண்டன்), ஹரிகணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேருண்டை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காந்தி வீதி,
துன்னாலை மேற்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212263807
செல்லிடப்பேசி:+94777078628
Loading..
Share/Save/Bookmark