திரு அந்தோனி மரியாம்பிள்ளை
பிறப்பு : 20 செப்ரெம்பர் 1947 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

மன்னாரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி மரியாம்பிள்ளை அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி கொர்னேலியா தம்பதிகளின் அன்பு மகனும்,

சுவிஸ் La Chaux-de-Fonds வாழ் நண்பர்களின் அன்புத் தோழரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நண்பர்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 06/12/2017, 09:00 மு.ப
முகவரி:Rue de la Charrière 102, 2300 La Chaux-de-Fonds, Switzerland.
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796306993
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41774135247
Loading..
Share/Save/Bookmark