திருமதி ராஜேஸ்வரி நீக்கலஸ்
அன்னை மடியில் : 23 ஓகஸ்ட் 1933 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017

யாழ். வயாவிளான் உத்தரிய மாதாபங்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி நீக்கலஸ் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாமிநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நீக்கலஸ்(நில அளவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குணராஜசிங்கம்(கனடா), ஜெயவதனி(பிரான்ஸ்), ஜெயராஜசிங்கம்(கனடா), சந்திரவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியா, அன்சிலி, ஜோஜினி, ரெறன்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சபாநாயகம்(ஆசிரியர்), அருட்சகோதரி மேரிரூபினா(திருக்குடும்ப கன்னியர் மடம், வங்காலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானரத்தினம், சிசிலியா மற்றும் மரிய ஞானேந்திரன், காலஞ்சென்ற மரியநாயகம், புனிதசீலி(லண்டன்), யோசவ், அன்ரன்(லண்டன்), சந்திரா லூட்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனிநாயகம்(கனடா), தனநாயகம்(கனடா), றூபினா ஆகியோரின் அன்பு மாமியும்,

நேமன், ஜீனா, ஸ்டீபன், கிளென், டெல்பின், கபிலன், ஜனுஷன், நோலன், டெய்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், சகோதரி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 08/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 10:30 மு.ப
முகவரி:Saints Peter & Paul Parish, 4070 Central Pkwy E, Mississauga, ON L4Z, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 12:00 பி.ப
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
குணா — கனடா
தொலைபேசி:+19052760066
ஜெயவதனி — பிரான்ஸ்
தொலைபேசி:+33134457962
ஜெயா — கனடா
தொலைபேசி:+19055676657
சந்திரா — கனடா
தொலைபேசி:+12892323107
அருட்சகோதரி மேரிரூபினா — இலங்கை
செல்லிடப்பேசி:+94719154867
Loading..
Share/Save/Bookmark