திருமதி மனோன்மணிஅம்மா சுப்பிரமணியக் குருக்கள்
தோற்றம் : 26 ஒக்ரோபர் 1933 — மறைவு : 1 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை இன்பர்சிட்டி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணிஅம்மா சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீலகண்டக் குருக்கள் காமாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரக் குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தக்குருக்கள், மதனகாமேஸ்வரி, இராஜேஸ்வரி, மற்றும் கந்தசாமிக் குருக்கள்(வதிரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவானந்தராசா, மற்றும் சச்சிதானந்தராசா(கனடா), தயானந்தராசா(கனடா), சந்திரா(அயர்லாந்து), ஜெயானந்தராசா(கனடா), அருளானந்தராசா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாஜினி(இலங்கை), கிருஷ்ணானந்தமூர்த்தி(அயர்லாந்து), சந்திரகலா(கனடா), தேவிகா(கனடா), மதி((பிரான்ஸ்), சாருலதா(கனடா), சுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அச்சுதன், வித்தகன், சகானா, அனூறின், அட்வன், ஐஸ்வரியா, சிம்ரன், விஜய், டாரின், டேவிட், லவியானா, திவாகரி, மேனகா, நிருஷன், தனுஷன், அபிநயன், அமிர்தன், அனுஷன், மாதினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 09/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 10/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ஆனந்தன் — கனடா
செல்லிடப்பேசி:+14164979729
ஜெயா — கனடா
செல்லிடப்பேசி:+14164516615
ரவி — கனடா
செல்லிடப்பேசி:+14162677704
அருள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33952530702
Loading..
Share/Save/Bookmark