திரு கதிர்காமு இராசரெத்தினம்
(அக்காம்பி)
தோற்றம் : 27 நவம்பர் 1947 — மறைவு : 3 டிசெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு இராசரெத்தினம் அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரன்(டனி), காலஞ்சென்ற சுதர்சன்(சுதா), தேன்மொழி(சதனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருந்தவமணி, இலட்சுமி(இராசாத்தி), நவரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கல்பனா(வவி), புவேந்திரன்(புவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமலிங்கம், நிதிமுருகன், கோசலாதேவி, புஸ்பராசா, தர்மலிங்கம், பராசக்தி, நாகேஸ்வரி, நடேசமூர்த்தி, சிவலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாயினி, ரூபிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விஜிதா, அமுதா, காலஞ்சென்றவர்களான சஜிதா, வகிசன், மற்றும் முகிந்தன்(மதீஸ்), சேரலவன்(லவன்), ஹரிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எழிலருவி, விசாலி, மாதுளா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகிந்தன்(மதீஸ்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772831809
மகேஸ்வரன்(டனி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33952198966
புவேந்திரன்(புவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33782548090