திருமதி தியாகேஸ்வரி ஸ்ரீதரன்
பிறப்பு : 3 மே 1963 — இறப்பு : 30 நவம்பர் 2017

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேஸ்வரி ஸ்ரீதரன் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தியாகராசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஈஸ்சுரபாதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரிஷி அவர்களின் அன்புத் தாயாரும்,

கமலேஸ்வரி, கணேசராசா, பரமேஸ்வரி, ஈஸ்வரி, காலஞ்சென்ற நடராசசுந்தரம், மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிரேசு, மஞ்சுளா, விமலநாதன், சிவலோகநாதன், வதனி, தர்ஷினி, ரதி, கிருபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செழியன், மாதவி, விமலாதித்தன், சுபாங்கி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கஜன், லக்‌ஷி, ஆருரன், செந்தூரன், அசோக், மேகலா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 06/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 12:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
கணேசராசா — கனடா
தொலைபேசி:+14162697633
கமலேஸ்வரி — கனடா
தொலைபேசி:+14167510471
ரதி — கனடா
தொலைபேசி:+14162982227
பரமேஸ்வரி — இலங்கை
தொலைபேசி:+94112592167
மகேந்திரராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319913258
ரிஷி — கனடா
செல்லிடப்பேசி:+16473464811
Loading..
Share/Save/Bookmark