செல்வி ஸ்ரீமோகனா சுப்ரமணியம்
பிறப்பு : 9 மே 1957 — இறப்பு : 3 டிசெம்பர் 2017

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமோகனா சுப்ரமணியம் அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்ரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

சந்திரவதனா, சத்தியலக்‌ஷ்மி, பத்மசிறி, பத்மகாந்தன் ஜெயவதனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தவேல், காலஞ்சென்ற பத்மநாபன், கலைவாணி, பேபி, நத்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப  01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியலக்‌ஷ்மி — இலங்கை
தொலைபேசி:+94213008053
பத்மசிறி — கனடா
தொலைபேசி:+14162999124
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776256250
பத்மகாந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41768242595
Loading..
Share/Save/Bookmark