திருமதி பீற்றர் இராசரத்தினம் திரேசா புனிதசீலி
மலர்வு : 6 ஏப்ரல் 1932 — உதிர்வு : 30 நவம்பர் 2017

யாழ்ப்பாணம் 2ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் இராசரத்தினம் திரேசா புனிதசீலி அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சார்ளஸ் வின்சன், மேரி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னதுரை, அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீற்றர் இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சலீற்ரா(றபி), பிலீசியா(றீனி), கிருசியா(றாஜினி), கனிஸ்ரஸ்(றோகான்), எக்ஸ்பெரித்(றுகுணா), பிறெக்சிரா(றேணுகா), கலிஸ்ரா(றேவதி), டண்ஸ்ரன்(றமேஸ்), டெல்வீனா(றஞ்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயசீலி, அருள்சீலி, அன்டன், குணசீலி, ஜோசப், அல்பிரட், Alston(Australia), பாத்திமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சன், காலஞ்சென்ற ஜெயா, விஜயன், ஆஞ்சலா, பபா, அஞ்சலோ தேவா, Juliete, ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dharshini(Dubai), Priyanthini, Dinesh, Prashan Queen(Sri Lanka), Rana Dylan, Glen(Australia), Mervin, Claudia Paul, Lenishia(Canada), Adrian, Sherin, Angelin(Denmark), Rechel, Rebekah(Germany), Bryan, Estelle, Enzo, Eloise, Franck, Flavie, Florine ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Margo, Valentine, Augustin, Jenelia, Alania, Danushka(Sri Lanka), Stephan(Sri Lanka) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 06/12/2017, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Funerarium espace funéraire ermitage 106, bd de fontainebleau corbeil essonnes 91100, France.
திருப்பலி
திகதி:புதன்கிழமை 06/12/2017, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Cathedrale de la Resurrection 12, Cours monseigneur Romero 91000 EVRY, France.
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 06/12/2017, 04:00 பி.ப
முகவரி:Cimetiere De Courcouronnes La Garenne Courcouronnes 91080 France.
தொடர்புகளுக்கு
- — பிரான்ஸ்
தொலைபேசி:+33160778981
றஜினி — பிரான்ஸ்
தொலைபேசி:+33651138713
றோகான் அஞ்சலோ — கனடா
தொலைபேசி:+14165589545
றுகுணா பீட்டர் — டென்மார்க்
தொலைபேசி:+4598172758
றேணுகா — ஜெர்மனி
தொலைபேசி:+492033437746
Loading..
Share/Save/Bookmark