செல்வன் சத்தியசீலன் ஹேராம்
(மிருதங்க வித்வான்)
அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2017

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Warendorf ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஹேராம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். பிறவுண்வீதி 5ம் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகள், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற மார்க்கண்டு( J.P- சாமியார்), வடிவம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சத்தியசீலன்(ஜெர்மனி பிரபல அறிவிப்பாளர்) ஜமுனா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

நர்த்தனா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

றஞ்சினிதேவி தர்மசீலன்(ஜெர்மனி), தயாபரன் காலஞ்சென்ற கௌரி(இலங்கை), சத்தியதாசன் சுஜா(இலங்கை), குகதாசன் ரதி(இலங்கை), கண்ணன் வனிதா(கனடா), ரமணதாசன் சயந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மனோகரன் காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இலங்கை), சிறீகரன் கௌசலா(பிரான்ஸ்), திருப்பதி ஜெயராஜா(இலங்கை), கோமதி புலேந்திரன்(ஜெர்மனி), சத்தியாவதி தேவராசா(ஜெர்மனி), சியாமளாவதி கண்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொனி றொசாந்தினி, யூலி ரவிந்திரன், ரமறா, காலஞ்சென்ற கோகிலன், துவாரகன் சரண்யா, சாம்சன், நதுசன், குதுகலபிரியன், குகஜினா, மதுசா, டிலக்சி, பிரணவன், பிரணீத், சயூவர்மன், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சமுத்திரராஜ், கஜனராஜ், மதுரா, தஞ்சயா, தர்சிகா, சாந்தரூபன், தனுசன், பக்ஸா குகேஸ்குமார், கஜன், ஜானு மென்ரோர், பிரவீன், துவாரகா, கில்சியா, தரங்கனி, குபேஸ், பிரியம்ஜி, கபிலானி ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

சகானா, ஜஸ்வின், மோஜித், றியாஷ், ஜவீன், சாமுவேல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Im Lehmbruch 33,
48231 Warendorf,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Bestattungshaus Huerkamp, Reichenbacher Str. 98, 48231 Warendorf, Germany
தொடர்புகளுக்கு
சீலன் — ஜெர்மனி
தொலைபேசி:+4925817898696
செல்லிடப்பேசி:+491632650218
ரொனி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915901112509
செல்வாராஜா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491607574969
குட்டி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915755216239
கஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917677114411
பாரத் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915144139883
Loading..
Share/Save/Bookmark