திரு முத்துக்குமாரு குமாரசாமி
(இளைப்பாறிய கலால் சாஜன்(Excise Sergent))
தோற்றம் : 11 மார்ச் 1925 — மறைவு : 1 டிசெம்பர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு குமாரசாமி அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சொர்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஏகாம்பரதாசன், இந்திரா(கனடா), சரோஜா, சுதாகரன், சித்திரா(நோர்வே), ரஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசோதா, சிவதாஸ்(கனடா), ராஜேஸ்வரன், மாலா, காலஞ்சென்ற ஜோன் மொஸ்பி(நோர்வே), ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஸ்வரி மற்றும் கதிர்காமநாதன்(இலங்கை), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

கமலம், ராணி, திலகா, ஜெயரட்ணம், டிபாலதாஸ், காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,

றவீந், றிஷானி, சத்யநாராயணன்(கனடா), சாய்சிந்துஜா(கனடா), விதுரன், பிறிந்தா, நிஷானி, துஷ்யன், அநுஷா(நோர்வே), சிந்து(நோர்வே), அஷ்வின், டறிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kumarasamy Muthukumaru of Ariyalai origin and resident of London, United Kingdom passed away on Friday December 01, 2017.

He was the Loving Youngest Son of Late Muthukumaru and Late Theivanai, Son-in-Law of Late Ponnampalam and Late Sellammah.

Beloved Husband of Late Sorneswary.

Loving Father of Ehamparathasan(Thasan), Indra(Canada), Saroja, Suthakaran(Sutha), Chithra(Norway) and Rajitha.

Brother of Late Sellammah, Late Pakiyam and Late Sinnadurai.

Father-in-Law of Yasotha, Sivathas(Canada), Rajeswaran, Mala, Late of John Mosby(Norway) and Sriharan(Sri).

Uncle late of Kanagambikai, Late of Maheswary, Kathirgamanathan(Sri Lanka), Parameswary(Canada), Kamalambigai, Pushparani, Thillainayaki, Jeyaratnam, Debalathas and Late of Vasanthy.

Grandfather of Raveenth, Rishani, Sathyanarayanan(Canada), Saisinthuja(Canada), Veethuran, Brintha, Nishani, Thushyan, Anusha(Norway), Sinthu(Norway), Ashwin and Darika.

Great Grandfather of Niya.

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 06/12/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Shanti Funeral Services, Funeral Home, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:176, Cannon Lane, Pinner, Middlesex, HA5 1JD, UK
தகனம்
திகதி:வியாழக்கிழமை 07/12/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ஏகாம்பரதாசன்(தாசன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447462434425
சுதாகரன்(சுதா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447877548070
சரோஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447838520457
ரஜிதா — பிரித்தானியா
தொலைபேசி:+442084292831
செல்லிடப்பேசி:+447902112575
சிறிகரன்(சிறி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447817557153
Loading..
Share/Save/Bookmark