திருமதி துரைராஜா கனகம்மா
(சின்னக்கிளி)
பிறப்பு : 15 நவம்பர் 1937 — இறப்பு : 29 நவம்பர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Poitiers ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா கனகம்மா அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை(கண்மணி) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சட்டம்பி ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லம்மா, சிவசோதி, கோபாலசிங்கம், குலசிங்கம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருஞானசுந்தரம், பத்மநாதன், மற்றும் பத்மரஞ்சினி, பிறேமினி, புஸ்பராணி, திலகவதி, காலஞ்சென்றவர்களான கருணரட்ணம், அரியநாயகம், நவமணி, அருள்ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலகுமாரி(வசந்தி- இந்தியா), குகனேந்திரன்(குகன்- சுவிஸ்), விஜயகுமாரி(விஜயா- ஜெர்மனி), சுகந்தினி(லண்டன்), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன்(இந்தியா), லிர்ரீசியா(சுவிஸ்), வசந்தராஜா(குட்டி- ஜெர்மனி), சிவகரன்(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை மாமியும்,

சதீஸ்குமார், போல்ராஜ் சைலஜா, கார்த்திகன், ஜெயகாந்தன் கார்த்திகா, தரணிகா, சயந்தன், அபிராமி, கல்கி, திலகி, சினேகி, ஸாசினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நரேந்திரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 04/12/2017, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Anémone Funéraire SARL, 12 Rue Fernand Guérin, 86130 Saint-Georges-lès-Baillargeaux, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 05/12/2017, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Anémone Funéraire SARL, 12 Rue Fernand Guérin, 86130 Saint-Georges-lès-Baillargeaux, France
கிரியை
திகதி:புதன்கிழமை 06/12/2017, 10:00 மு.ப
முகவரி:Crématorium Rue du Souvenir, 86000 Poitiers, France
தொடர்புகளுக்கு
கமலகுமாரி — இந்தியா
செல்லிடப்பேசி:+919629753742
குகனேந்திரன்(குகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796173026
விஜயகுமாரி(விஜயா) — ஜெர்மனி
தொலைபேசி:+491628726275
சுகந்தினி(சுகந்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447971168683
ஜெயந்தினி(ஜெயந்தி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33549371409
செல்லிடப்பேசி:+33624085567
Loading..
Share/Save/Bookmark