திரு செல்லையா இராசநாயகம்
பிறப்பு : 6 யூலை 1932 — இறப்பு : 1 டிசெம்பர் 2017

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில் கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராசநாயகம் அவர்கள் 01-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகவள்ளி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளகாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

பவளராஜன், பிரேமறாஜினி, பவாநந்தி, காலஞ்சென்ற பிரேமதாசன், கிரிஜா, சுபாகரன், சசிகலா, சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, இராமச்சந்திரன், ரஞ்சிதஞானகி, மனோன்மணி, நடராஜா, பாக்கியசரஸ்வதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ஞானகலைவாணி, கதிர்காமநாதன், சிவகுமார்(குமார்), தில்லைநாதன், சசிரேகா, பன்னீர்ச்செல்வம், தவராஜா(கேசவன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரிமளகாந்தி, காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, நிர்மலகாந்தி, காலஞ்சென்ற முருகேஸ்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜனீபா, சரவணன், வாகீசன், கலாபன், கஜலக்‌ஷ்மன், கஜாதரன், சுரனுதா, தட்சாயினி, திவ்வியன், சாருகன், சரஸ்வதி, கேசிகா, வைஸ்ணன், மயூரி, மதூஸ், மிதுஷா, பிரித்தா, பிருத்திகா, பிரவிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தியாகராஜா தவராஜா(கேசவன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
கஜாதரன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33659305822
குமார்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779603023
சசிகலா(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31306338308
பவளராஜன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773790035
கஜலக்‌ஷ்மன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778786359
Loading..
Share/Save/Bookmark