திருமதி அன்னமுத்து செகராசா
மண்ணில் : 9 யூன் 1932 — விண்ணில் : 26 நவம்பர் 2017

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமுத்து செகராசா அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராணி, இரவீந்திரன், புவநேந்திரன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுந்தரம், செல்வரதி, இரத்ணாவதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவிதா, சபேசன், அஜீந், அனித்தா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிவர்ணன், நிருசன், நிதர்சன், சாகுசன், விதுயா, தனோபன், கவியா, திவியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அச்செழுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
ராணி வாசம்,
அச்செழு,
நீர்வேலி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராணி(ராணி) — ஜெர்மனி
தொலைபேசி:+4968516410
இரவீந்திரன்(ரவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442086050535
புவநேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085516026
கமலேந்திரன்(கமலன்) — இலங்கை
தொலைபேசி:+94212241579
Loading..
Share/Save/Bookmark