திரு கார்த்திகேசு சற்குணம்
(சற்குணம் ஸ்ரோர், லோகேஸ்வரி மில்ஸ் முன்னாள் வர்த்தகர்)
தோற்றம் : 21 ஓகஸ்ட் 1963 — மறைவு : 26 நவம்பர் 2017

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சற்குணம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(கனடா), தனராசா(கனடா), கெளரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேஷ், காலஞ்சென்றவர்களான வசந்தி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானம், வேலாயுதம்பிள்ளை, பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

தன்வி, தவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 28-11-2017 செவ்வாய்க்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தச்சனான் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14163568970
தனராசா(ரூபன்) — கனடா
செல்லிடப்பேசி:+14162942570
Loading..
Share/Save/Bookmark