திருமதி சிசிலியா பீற்றர்
(ஆசிரியை)
பிறப்பு : 27 யூலை 1928 — இறப்பு : 25 நவம்பர் 2017

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  சிசிலியா பீற்றர் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னப்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாமுவேல் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீற்றர் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி, வசந்தி, ஐஸ்ரின், எட்வின், ஜெயந்தி, சுகந்தி, ஆனந்தி, வானதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனிக்கிளற், குணரட்னம், தர்சினி, றதி, சோதிநாதன், ஞானரஞ்சன், ஜெகதீஸ், லோசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டயானா, டிலானி, கெவின், வென்ரோன், கொலின், யூடித், விக்ரோறியா, ஜோதினி, டிலீப்,திவிதா, விறிஜ்ஜிற்றா, ஜனா, ஜெறோன், சுரேன், சுயானா, மசோன், யுகா, டேலின், றேவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இசவெல்லா, கபிறியல்லா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
எட்வின் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4977202369081
வசந்தி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4971216970991
ஜெயந்தி — ஜெர்மனி
தொலைபேசி:+4921517676207
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212240860
Loading..
Share/Save/Bookmark