திரு குணரெட்ணம் கந்தவேள்
மலர்வு : 5 சனவரி 1959 — உதிர்வு : 19 நவம்பர் 2017

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை லிங்கநகர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்ணம் கந்தவேள் அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்ணம் புனிதம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம்(முன்னாள் அதிபர், முன்னாள் ஊர்காவற்துறை பட்டினசபை தலைவர்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,

லூஜிற்றா, சனுஜா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதமலர் நாகேஸ், காலஞ்சென்ற நற்குணசிங்கம்(கண்ணன்), செல்வம்(கனடா), ரஜனி(இலங்கை), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்(ஆசிரியர்), சித்திரசேனன், சித்திராங்கன்(கனடா), றமனி(கனடா), ஜெயம்(இலங்கை), காலஞ்சென்ற குலம், மோகன்(இந்தியா), பாலன்(இங்கிலாந்து), ஜீவா(கனடா), காலஞ்சென்ற சூரி, வத்சலா(இலங்கை), அனிலா(கனடா), பால்வண்ணன்(இங்கிலாந்து), சூரியகலா(பட்டு- இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தராசா, ஸங்கரதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வர்நிஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada(Cawthra Rd & Dundas St E)
தொடர்புகளுக்கு
அஞ்சலா — கனடா
தொலைபேசி:+14164399247
செல்வம் — கனடா
தொலைபேசி:+19052169378
மோகனகாந் — பிரித்தானியா
தொலைபேசி:+442035830828
செல்லிடப்பேசி:+447455868586
ஜீவா — கனடா
செல்லிடப்பேசி:+16473032257
முகுந்தராசா — கனடா
செல்லிடப்பேசி:+16477069422
Loading..
Share/Save/Bookmark