திருமதி குணரட்னம் அன்னப்பிள்ளை
பிறப்பு : 15 சனவரி 1929 — இறப்பு : 17 நவம்பர் 2017

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் அன்னப்பிள்ளை அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்னம்(உணவுக்கட்டுப்பாடு திணைக்களம்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கணேசலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோகரி, கனகலிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர் கொல்லங்கலட்டி- கனடா), வசந்திராதேவி, விமலாதேவி(ஆசிரியை- புத்தளம்), கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருச்செல்வராணி, செல்வராணி(ராணி), குமாரசாமி, பகவதி, சிவகுருநாதன், வரதராசா, சிறிரங்கவாசகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலானி, நிவேதன், தவகாந்தன், சுதர்சினி(மலேசியா), சஜீவினி, சயந்தன், சஞ்ஜீவ், சஞ்சிக்கா, சஜிக்கா, சஜிதா, சஜீவன், சபேசன், ஹரண்யா, கஜானி, பிரணவி, கார்த்திக், மதுசன், ஆரபி, துவாரகா, கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மலரவன், நிலவன், சர்விகா, பாவிகா, டிக்சன், மர்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2017 திங்கட்கிழமை அன்று மாதகலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசலிங்கம் — கனடா
தொலைபேசி:+14165042449
அமுதலிங்கம் — கனடா
தொலைபேசி:+14164910605
கனகலிங்கம் — கனடா
தொலைபேசி:+19054727698
குமாரசாமி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776724709
சிவகுருநாதன்- வசன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772639947
வரதன் - விமலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94771684766
சிறிரங்கன்- கமலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94770260032
Loading..
Share/Save/Bookmark