திருமதி இரத்தினராசா சின்னம்மா
(தங்கம்மா)
பிறப்பு : 17 பெப்ரவரி 1942 — இறப்பு : 17 நவம்பர் 2017

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா சின்னம்மா அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினராசா(சங்குவேலி) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி(சுவிஸ்), குகராஜா(கனடா), குகேந்திரன்(சின்னதம்பி- சுவிஸ்), குணராஜா(ராஜன்- சுவிஸ்), வசந்தநிதி(சுவிஸ்), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா மற்றும் பூமணி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகசிங்கம்(சுவிஸ்), புஸ்பமாலா(கனடா), உதயகுமாரி(சுவிஸ்), சுதர்சினி(சுவிஸ்), தமோதரம்பிள்ளை(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜான்சி சுரேஸ்(சுவிஸ்), றெனிஷா கோகுலன்(சுவிஸ்), லக்‌ஷனா(கனடா), அஸ்வினா(கனடா), கெளதமன் யதுலா(சுவிஸ், இலங்கை), அபிஷனா(சுவிஸ்), விபிஷன்(சுவிஸ்), அக்‌ஷியா(சுவிஸ்), லவனியா குபேரன்(சுவிஸ்), சங்கவி(சுவிஸ்), பிரவீன்(கனடா), சஹானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்), ஆரூஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கைத்தொழில்பேட்டை வீதி,
தோப்பு,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94764828726
நந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769371228
யோகசிங்கம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41795041600
சின்னதம்பி(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787692179
குகராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14162976177
தமோதரம்பிள்ளை(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326855854
குணம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41443012046
Loading..
Share/Save/Bookmark