Dr. தம்பு துரைராசா
(D.A.M, ஆயுர்வேத வைத்தியர், வைத்திய ரத்ன பண்டித், கீர்த்தி ஸ்ரீ தேசபந்து வைத்திய அபிமானி, மாதுஜன் வைத்திய ஆலோசனை நிலையம் & மாதுஜன் பாமசி- வல்வெட்டித்துறை, உரிமையாளர்- மாதுஜன் கேபிள் ரீவி)
பிறப்பு : 25 டிசெம்பர் 1946 — இறப்பு : 17 நவம்பர் 2017

யாழ். அல்வாய் மயிலிட்டி பாமாலயத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு துரைராசா அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜவேல்(ஆயுர்வேத வைத்தியர்), ஞானவேல்(கல்விசாரா உழியர்- யாழ். சின்னத்தம்பி ம.வித்தியாலயம்), பாமதி, வேலும்மயிலும்(சுவிஸ்), நிலோஜன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), ஜீவிதன், மாதுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசதுரை, காலஞ்சென்ற தவமணிதேவி, கமலாதேவி, தவேந்திரராஜா(ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி- கரவெட்டி), செல்வநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், வைத்திய கலாநிதி வேலும்மயிலும், இராசலட்சுமி மற்றும் ஈஸ்வரதாஸ், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சாயிதர்சினி(ஆசிரியை- கிளி/ இயக்கச்சி அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, இராசையா மற்றும் கலாபூஷணம் கணேசலிங்கம்(ஓய்வுநிலை எழுதுனர்), மதிவதனி, ஜெயசிறீ, மகேந்திரம்(ஓய்வுநிலை தபால் ஊழியர்- கரவேட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்தூரிக்கா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி:ப 04:00 மணியளவில் அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பாமாலயம்,
மயிலிட்டி,
அல்வாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி:+94778728902
துரைவேல் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788581948
ஐங்கரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41791925347
Loading..
Share/Save/Bookmark