திரு செல்லையா திருஞானசம்பந்தமூர்த்தி
(ஓய்வுபெற்ற பிரதமலிகிதர்- பொலிஸ் தலைமைக் காரியாலயம்,கொழும்பு, Reserve Inspector of Police(Retired) - திருகோணமலை, வவுனியா, காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரியின் பழைய மாணவர், காப்பாளர்- லண்டன்), எசெக்ஸ் தமிழ்க் கழகக் காப்பாளர்- லண்டன், வீமன்காமம் வடக்குத் தெல்லிப்பளை மக்களுக்கான சர்வதேச சங்கக்காப்பாளர்- லண்டன்)
பிறப்பு : 2 சனவரி 1929 — இறப்பு : 15 நவம்பர் 2017

யாழ். வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வீரசிங்க முதலியார் அவர்களின் கொள்ளுப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், கதிர்காமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லப்பாக்கியம்(முன்னாள் மாதர் சங்கத் தலைவி- ஆவரங்கால்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானசெல்வவனதா(வனதா- பிரித்தானியா), செல்வமூர்த்தி(பபி/மூர்த்தி- பிரித்தானியா), பாக்கீஸ்வரமூர்த்தி(ஈசன்/ மூர்த்தி- பிரித்தானியா), திருச்செல்வஉமா(உமா- எசெக்ஸ் தமிழ் அக்கடமி அதிபர்- பிரித்தானியா), ஞானகலாசெல்வி(பாப்பா- பிரான்ஸ்), செல்வேந்திரமூர்த்தி(இந்திரன்/ மூர்த்தி- பிரித்தானியா), கோசலாதேவி(கோசலா- பிரித்தானியா), சகலகலாதேவி(சகலை- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுமாரன்(பிரித்தானியா), இராஜினி(பிரித்தானியா), லலிதாம்பிகை- யசோ(பிரித்தானியா), ஜெயகுமார்(பிரித்தானியா), நவரட்ணராஜா(பிரான்ஸ்), பிரியதர்சினி(பிரியா- பிரித்தானியா), மணிவண்ணன்(பிரித்தானியா), ஈஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சிவபாதசுந்தரமூர்த்தி(பொலிஸ் உத்தியோகத்தர்), கனகாம்பிகை, குருமூர்த்தி(போக்குவரத்துச்சபை), மற்றும் நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூலோகசிங்கம், சரஸ்வதி(கனடா), பாலசுந்தரம்(ஓய்வு நிலை அதிபர்- யூனியன் கல்லூரி, கனடா), காலஞ்சென்றவர்களான தவயோகநாயகி(ஆசிரியை), சிவராஜலிங்கம்(Food Controller, KKS) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை(தமிழரசு), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராஜலிங்கம், மற்றும் மகேஸ்வரி(பரமேஸ்), புவனேஸ்வரி(பூமணி) ஆகியோரின் அன்புச் சகலரும்,

அசிதன், அச்சுதன், சாலினி, நாராயணன், வெங்கடேஷ், ஜெயராம், அருணன், அஜந்தன், தரணிதரன், யதுசுவர்ணா, ஆரணி, மாதங்கி, வர்ஷினி, அர்ச்சனா, அபிராமி, சிவராம், ஜங்கரன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
15, The Willows,
Wall End Rd,
Eastham,
E6 2EY,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Newham Town Hall, Barking Rd, London E6 2RP, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
திருமதி. திருஞானசம்பந்தமூர்த்தி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி:+442085480394
செல்லிடப்பேசி:+447417433464
வனதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447467036259
பபி/மூர்த்தி(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447436549057
ஈசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447786910802
உமா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447919910984
பாப்பா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954231969
இந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944965408
கோசலை(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447757709509
சகலை(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772571772
மணி(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447869133073
சுகுமார்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447837404734
Loading..
Share/Save/Bookmark