திரு இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம்
(ரஞ்சன்)
மண்ணில் : 30 யூன் 1964 — விண்ணில் : 15 நவம்பர் 2017

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், பதுளை ஹல்துமுல்லவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் ஜெயராஜசிங்கம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரட்ணம் தம்பதிகள், திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், ஜெயரட்ணதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரியதர்ஷினி(தர்ஷி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிருஷா, நிஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயசிங்கம்(ரமேஷ்- நோர்வே), அனுஷியா(ரஜனி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாதினி(நோர்வே), காலஞ்சென்ற ரவிசந்திரன்(லண்டன்), தவச்செல்வி(செல்வி- பிரான்ஸ்), மாலதி(மாலா- லண்டன்), கேதீஸ்வரன்(சுதா- ஜெர்மனி), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்), தயாபரன்(தயா- கனடா), தவேஸ்வரன்(தவேசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகநாதன், ஆனந்தன், ஜூலி, வதனி, ரஞ்சி, டொலி ஆகியோரின் அன்புச் சகலனும்,

விது, அக்‌ஷி ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,

பிரஜேஷன், சாயினி, மீரா, ஜமுனா, லாவண்யா, மயூரன், ஸ்வேதா, கீர்த்திகா, தாரணி, சாலினி, சியானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிந்தியா, ரிசான், நிதர்ஷன், சர்மிலி, சபி, சங்கர் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Mina Beiteplukksvei 11,
(Bjondal)1272 Oslo,
Norway.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/11/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Ullevål sykehus - Kapellet, Kirkeveien 166, 0450 Oslo Norway
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Stalsberghagen Gravlund og Krematorium, Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
தகனம்
திகதி:திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Stalsberghagen Gravlund og Krematorium, Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway
தொடர்புகளுக்கு
ரமேஷ்(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4793032698
Loading..
Share/Save/Bookmark