திருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம்
மண்ணில் : 3 நவம்பர் 1933 — விண்ணில் : 14 நவம்பர் 2017

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டில்ப்பாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(நீர்ப்பாசன இலாகா- ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(லண்டன்), பத்மினி(நோர்வே), ஜெயந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்திவிநாயகர்(லண்டன்), சுவர்னராசா(நோர்வே), கமலராஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரன், பிரணவன், லதூசன், விஷ்ணி, கபிலன், கரீஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:திங்கட்கிழமை 20/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
சாந்தினி — பிரித்தானியா
தொலைபேசி:+442082518351
செல்லிடப்பேசி:+447884960859
பத்மினி — நோர்வே
தொலைபேசி:+4722655009
செல்லிடப்பேசி:+4790526287
ஜெயந்தினி — கனடா
தொலைபேசி:+16476932618
செல்லிடப்பேசி:+16472023669
Loading..
Share/Save/Bookmark