திரு போல் அந்தோனிப்பிள்ளை
(முன்னாள் நிறஞ்ஜினி ஸ்ரோர் உரிமையாளர்)
அன்னை மடியில் : 12 பெப்ரவரி 1936 — ஆண்டவன் அடியில் : 14 நவம்பர் 2017
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட போல் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வரோணிக்கா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,

மரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றஜனி(இத்தாலி), சுபாஜினி(லண்டன்), கெனத்(கனடா), மெலானி(தங்கா- கனடா), சதாஜினி(கனடா), நிறஞ்ஜினி(கனடா), புஸ்பாஜினி(கனடா), குணாளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யுபிறேசியா, அல்பிறேட், சிங்கராஜர், றெஜீனா, சாள்ஸ், அலோசியஸ், விபினமுத்து(ராணி), மற்றும் மார்கிறட்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரவீந்திரன், பற்றிக், கிருபா, றொபின், வினோஜ், ஜெறுசியன், சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பற்றிமதாஸ், இருதயராஜா, பற்றிமா(பத்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொணத்தன், அவோண், அனபெல், அன்றியா, ஜொசிவ், ஜெவோண், ஜோசுவா, அமெலி, ஜொகான், ஜவோண், ஜெஷ்வின், ஜெர்வின், ஜோஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல.52 மருதடி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-11-2017 சனிக்கிழமை அன்று பி.ப. 12:30 மணியளவில் நாரந்தனையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புனித பேதுருவானவர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 52, மருதடி வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரியா(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94764321287
மொறிஸ் — இலங்கை
தொலைபேசி:+94212219237
கெனத் (மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94718286686
கெனத் (மகன்) — கனடா
தொலைபேசி:+14167289665
றஜனி (மகள்) — இத்தாலி
தொலைபேசி:+39916372436
Loading..
Share/Save/Bookmark