திரு குணலிங்கம் சதீஸ்வரன்
பிறப்பு : 25 மார்ச் 1975 — இறப்பு : 14 நவம்பர் 2017

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணலிங்கம் சதீஸ்வரன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

சாந்தினி, சபேசன், சத்தியன், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறி, ஞானரூபன், வதனி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்வாதி, ஸ்வானி, சஜானி, சரணிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிர், கார்த்திக், சஞ்சித், சர்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நடராஜா ஞானரூபன்
தொடர்புகளுக்கு
ஞானரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41712447268