திருமதி வீரவாகு இராசேஸ்வரி
மண்ணில் : 22 சனவரி 1946 — விண்ணில் : 13 நவம்பர் 2017

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராசேஸ்வரி அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன், ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசிங்கம்(இலங்கை), அருட்செல்வம்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவீனன், சஜீதன், தனுஷன், மனுஷன், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் களபூமி தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுகந்தி ரவீந்திரன்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94774999266
சங்கர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41216538727
சுகந்தி ரவீந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41618210719
Loading..
Share/Save/Bookmark