திரு நாகலிங்கம் குணரட்ணம்
(ஓய்வுபெற்ற நில அளவையாளர்)
மலர்வு : 19 மார்ச் 1929 — உதிர்வு : 10 நவம்பர் 2017

யாழ். பருத்தித்துறை 2ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, டென்மார்க், நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணரட்ணம் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அழகுசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

நித்தியநாதன், கலாவதி, கெளரி, ரகுநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசலிங்கம், கோபால், புகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரட்னேஸ்வரி, கயிலாசநாதன், சுதர்ணிமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, நல்லம்மா, கந்தசாமி, லட்சுமிபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கயிலைவாசன், கயிலைராஐன், கயிலைசெல்வன், கயிலைசெல்வி, டணிசன், பிரகாஷ், கீதா, சொல்வி, சாலினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஈசலின், கிரிஷ், ராம், ஈவார், ஆருன், வள்ளி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வை காண்பதற்கு இங்கே அழுத்தவும்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:00 பி.ப
முகவரி:Svanholm Funerals, Brøsetvegen 145G, 7048 Trondheim, Norway
தகனம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 03:00 பி.ப
முகவரி:Svanholm Funerals, Brøsetvegen 145G, 7048 Trondheim, Norway
தொடர்புகளுக்கு
ரகுநாதன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி:+4526353797
கலாவதி(மகள்) — நோர்வே
தொலைபேசி:+4772845521
Loading..
Share/Save/Bookmark