திருமதி தங்கராசா சகுந்தலா
பிறப்பு : 13 ஏப்ரல் 1962 — இறப்பு : 13 நவம்பர் 2017

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சகுந்தலா அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, சோதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுமித்தா(பிரான்ஸ்), கிருத்திகா, மாதுளா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்பிரமணியம், மனோகரன், சிவலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம், சாரதா, சாந்தா, சந்திரிக்கா, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிர்மல்(பிரான்ஸ்), லோகேஸ்வரன்(லண்டன்), மகிநீதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779181092
நிர்மல் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33758315151