திரு கோவிந்தன் கருணாநிதி
இறப்பு : 30 ஒக்ரோபர் 2017

மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் கருணாநிதி அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன் மற்றும் சாந்தமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாநாயகி, கருணாநாயகம், கருணைமலர், கருணாமூர்த்தி(சுவிஸ்), கருணாகரம்(ஜனா), கருணாசிவசோதி, கருணானந்தி, தரன்(றஞ்சன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிலிங்கம், தயாநிதி, சோதிநாதன், சோதீஸ்வரன், பரமானந்தம், திருநாமூர்த்தி, சோதிலெட்சுமி, மகேஸ்வரி(சுவிஸ்), கேதாரகெளரி, ஜெயலதா, துர்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், பிரணவி, துவாரகி ஆகியோரின் அன்பு மாமாவும்,

தட்சாயினி, அபிராமி, உமாஜெயனி, விவேதா, கோபிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சரண், றஸ்மி, றஸ்மன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஆரவி அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 15/11/2017, 09:00 மு.ப
முகவரி:Morden Assembly Hall, 228 Tudor Dr, Morden SM4 4PQ, UK
தகனம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:00 பி.ப
முகவரி:North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
தொடர்புகளுக்கு
தரன்(றஞ்சன்- சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447910518889
கருணாமூர்த்தி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779739557
கருணாநாயகம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777141352
கருணாகரம்(ஜனா- சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447766682552
Loading..
Share/Save/Bookmark