திரு காசிநாதர் நடராஜா
(ஓய்வுபெற்ற ஓவசியர்- நீர்பாசன இலாகா வவுனிக்குளம்)
மண்ணில் : 21 யூன் 1928 — விண்ணில் : 13 நவம்பர் 2017

யாழ்.வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் நடராஜா அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் பொன்னம்மா தம்பதிகளின்  மூத்த மகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சுதமலர்(பிரான்ஸ்), தில்லைராஜா, சண்முகராஜா, பாக்கியராஜா(லண்டன்), தவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜலிங்கம்(பிரான்ஸ்), மங்களாம்பிகாதேவி, அருட்செல்வி, மாலதி(லண்டன்), ராஜமனோகரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹம்சலா(பிரான்ஸ்), டுசிகலா(பிரான்ஸ்), ஸ்ரீதேவி, கோடீஸ்வரன்(பிரான்ஸ்), நிரஞ்ஜனி, பத்மினி(மலேசியா), சிவரஞ்சினி, சிவபரன், சிவகரன், ஜெயபிரதீபன்(லண்டன்), மதன்(லண்டன்), அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

லக்க்ஷிதா, கீர்த்திகா, டிலக்சன், கெளதம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஞ்சுதமலர் — பிரான்ஸ்
தொலைபேசி:+33160650598
பாக்கியராஜா — பிரித்தானியா
தொலைபேசி:+442089033687
செல்லிடப்பேசி:+447587161638