திரு மாணிக்கவாசகர் பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 25 ஏப்ரல் 1951 — இறப்பு : 13 நவம்பர் 2017

யாழ். மீசாலை ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், தில்லையம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோயா(கனடா), பகிரதி(கனடா), கிருஸ்ணகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தாதேவி(இலங்கை), திருப்பூங்கோதை(சுவிஸ்), கைலாயநாதன்(சுவிஸ்), கலாவல்லி(சுவிஸ்), தெய்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பார்த்தீபன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தில்லைநாயகி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773844916
கிருஸ்ணகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94769197122
நாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789757526
Loading..
Share/Save/Bookmark