திரு கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி
(ஐயா)
பிறப்பு : 3 மார்ச் 1947 — இறப்பு : 10 நவம்பர் 2017

யாழ். இளவாலை சோளக்கனையைப் பூர்வீகமாகவும், கொழும்பு மருதானை தெமட்டக்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். தாவடி மாரிதோட்டம், ஜெர்மனி Herne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஹேரம்பமூர்த்தி அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா(விக்கினராசா) மகாலட்சுமி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கமலாதேவி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பாதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுவாம்பிள்ளை பொன்ராசா(கனடா), சிவராசா(லண்டன்), சுசீலாதேவி(தாவடி மாரிதோட்டம்), வசந்தகுமாரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராசா(தாவடி மாரிதோட்டம்), அகிலா(லண்டன்), ஞானேஸ்வரன்(செல்வம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

Lloydnie(கனடா), சிவானுஜன்(லண்டன்), மேனுசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அபிநயா(ஜெர்மனி), கிருஷ்ணா(ஜெர்மனி), அபிசாலி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 15/11/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Hippe & Sohn, Straßburger Straße 3, 44623 Herne, Germany
கிரியை
திகதி:புதன்கிழமை 15/11/2017, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Hippe & Sohn, Straßburger Straße 3, 44623 Herne, Germany
தகனம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:00 பி.ப
முகவரி:Hippe & Sohn, Straßburger Straße 3, 44623 Herne, Germany
தொடர்புகளுக்கு
நிமலன் — ஜெர்மனி
தொலைபேசி:+492323917826
சிவராசா — பிரித்தானியா
தொலைபேசி:+442036454058
ஞானேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி:+4961150589064
செல்லிடப்பேசி:+4917681475893
பொன்ராசா — கனடா
செல்லிடப்பேசி:+14167924634
Loading..
Share/Save/Bookmark