திருமதி சத்தியசீலன் ஜெயமலர்
அன்னை மடியில் : 11 ஒக்ரோபர் 1971 — இறைவன் அடியில் : 11 நவம்பர் 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மனையாவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியசீலன் ஜெயமலர் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயராசா பவளமலர் தம்பதிகளின் அன்பு மகளும், ஆனந்தப்பிள்ளை சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சத்தியசீலன்(சத்தி) அவர்களின் அருமை மனைவியும்,

சஞ்ஜீவன், சந்துரு, சபேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முரளிதரன்(பிரான்ஸ்), வளர்மதி(திருகோணமலை), கலாமதி(சுவிஸ்), ஜெயஸ்ரீதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சம்பா(பிரான்ஸ்), ஆனந்தராஜா(Genial Hotel), பிரசாந்தன்(சுவிஸ்), பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

சத்தியப்பிரியா, சுதர்ஷினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பவித்திரன், தனிஸ்கா, சந்தோஷ், சந்தோஷி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மனிஷா, யனுஷன், யனுஷிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று இல.63/1A சாண்டிகோ மனையாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775960137
வளர்மதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771538289
ஜெயசிறிதரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33771732975
முரளிதரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652412661
கலாமதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41438101481
Loading..
Share/Save/Bookmark