திருமதி சிவக்கொழுந்து ஜெகசோதி
பிறப்பு : 3 மார்ச் 1937 — இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ். அச்சுவேலி விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ஜெகசோதி அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

அனுராதா, இரவீந்திரன், கீதா, சுரேந்திரன், குகனேந்திரன், சுஜாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசா, நாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிருபாநிதி, ஜெயந்திமாலா, நடராஜா, நிர்மலாதேவி, விஜிதா, சுகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சங்கீதன் காயத்திரி, சாரங்கன் கோகுலா, வாகீசன், காருண்யா, மாதங்கன், சர்மிலன் திசா, சரண்யா கஜதீபன், கேகயன், விகர்னன், துஷாந்தன், கிஷாந்தன், நித்திலன், மிதுண்யா, கிதுஷன், கிஷாலி, கதுஷன், சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வைஷவி, விஷானி, கபீசா, லாஷியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Ramsaier Bestattungen GmbH, Katzenbachstraße 58, 70563 Stuttgart, Germany
தொடர்புகளுக்கு
சுஜாதா — ஜெர்மனி
தொலைபேசி:+4971169304501
செல்லிடப்பேசி:+491729561888
அனுராதா — கனடா
செல்லிடப்பேசி:+15143419796
இரவீந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41564240934
சுரேந்திரன் — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4575325893
கீதா — கனடா
செல்லிடப்பேசி:+15146753647
குகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41438113525
Loading..
Share/Save/Bookmark