திருமதி பிருந்தா குணசேகரம்
பிறப்பு : 5 யூன் 1960 — இறப்பு : 10 நவம்பர் 2017

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிருந்தா குணசேகரம் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிசாந், நிரொசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்தா, சிற்சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாலன், குணரட்ணம், ஞானசேகரம், புஷ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 16/11/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:North chapel City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DG, UK
தொடர்புகளுக்கு
குணசேகரம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447417360742
ஞானசேகரம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447861756006
பாஸ்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447507803707
Loading..
Share/Save/Bookmark