திரு சங்கரப்பிள்ளை அரியராசா
(பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சுன்னாகம் ஓய்வுநிலை உதவிப் பொது முகாமையாளர்(AGM))
பிறப்பு : 26 ஓகஸ்ட் 1940 — இறப்பு : 9 நவம்பர் 2017

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை அரியராசா அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(ஆசிரியை- யாழ்/ தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜயந்தன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சுகன்யா அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசமணி(இணுவில்), காலஞ்சென்ற கணேசரட்ணம்(இணுவில்), மற்றும் புஸ்பலீலாவதி(இணுவில்), செல்வராசா(இணுவில்), மகேஸ்வரன்(சுவிஸ்), சிவயோகமணி(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்மணி(நியூசிலாந்து), பரமேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(இணுவில்), சண்முகநாதன்(தவாடி), கெளசலாதேவி(இணுவில்), தெட்சணாமூர்த்தி(காரைநகர்), தனபாலசிங்கம்(கொழும்பு), பரமேஸ்வரி(தாவடி), மற்றும் பாலச்சந்திரன்(நல்லூர்), தங்கேஸ்வரி(தாவடி), சிவநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜனி, அரன், ஆரூரன், அரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ravidassia Community Centre, 26 Carlyle Rd, London, E12 6BN, UK.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 11:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ஜயந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+442084788935
செல்லிடப்பேசி:+447814564110
சுகன்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447814699894
Loading..
Share/Save/Bookmark