திரு தியாகராஜா சுதர்சன்
பிறப்பு : 18 ஏப்ரல் 1985 — இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Besançon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சுதர்சன் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம், காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிதர்சிகா அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, கஜீவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
21 Avenue de Bourgogne,
Besançon 25000,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Pompes Funèbres d'Avanne, 22 Chemin du Cerisier, 25720 Avanne-Aveney, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/11/2017, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Pompes Funèbres d'Avanne, 22 Chemin du Cerisier, 25720 Avanne-Aveney, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 14/11/2017, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Pompes Funèbres d'Avanne, 22 Chemin du Cerisier, 25720 Avanne-Aveney, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 15/11/2017, 09:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:Pompes Funèbres d'Avanne, 22 Chemin du Cerisier, 25720 Avanne-Aveney, France
தகனம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:Pompes Funèbres d'Avanne, 22 Chemin du Cerisier, 25720 Avanne-Aveney, France
தொடர்புகளுக்கு
நிதர்சிகா(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33782466685
கர்ணன்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652094758
கஜீவன்(தம்பி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751456322
அகிலன்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652674829
Loading..
Share/Save/Bookmark