திரு நடராஜா சிறிஜெயராஜா
(ஜெயம்)
பிறப்பு : 22 யூலை 1958 — இறப்பு : 9 நவம்பர் 2017

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிறிஜெயராஜா அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரோடையைச் சேர்ந்த நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கொல்லங்கலட்டியைச் சேர்ந்த இராஜகுணநாயகம்(குணம்) புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகநாயகி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,

வரலக்‌ஷ்மி(பவா- கந்தரோடை), புனிதவதி(ராசாத்தி- கந்தரோடை), விஜயலக்‌ஷ்மி(சாந்தினி- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிஷ்கந்தராஜா(சிறி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாஷ்கரகுமார்(GS), குமார்வேலுபிள்ளை, உதயகுமாரன்(பிரான்ஸ்), மற்றும் ஈஸ்வரநாயகி, ஜெகநாதன், விஜயநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜிப்பிருந்தா(குஞ்சு), சைலஜா, லக்‌ஷ்மணகுமார், லக்‌ஷ்மிபிரியா, சகுந்தலா, நளினி, பாலகுமார், சிந்தி, சோபன்குமார், ஜனனி, காலஞ்சென்ற வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துவாரகன், துஷ்யந்தி, கபிலன் விஷ்ணு, மதுரா, ௮பினயா, பிரியங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 16/11/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:65 Rue de Dinard, 68200 Mulhouse, France
தொடர்புகளுக்கு
ஜெகநாயகி(பாமா) — பிரான்ஸ்
தொலைபேசி:+33389665271
விஜயலக்‌ஷ்மி(சாந்தினி) — பிரான்ஸ்
தொலைபேசி:+33149777662
வரலக்‌ஷ்மி(பவா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774345009
துவாரகன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94763536729
Loading..
Share/Save/Bookmark