திரு சோமசுந்தரம் சண்முகரத்தினம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம், தலைவர் - கீரிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபை, சமாதான நீதவான்)
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1926 — இறப்பு : 11 நவம்பர் 2017

யாழ். வேலணை கிழக்கு ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சண்முகரத்தினம் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயராணி, ஜெயகெளரி, காலஞ்சென்ற ஜெயரட்ணம், ஜெயரூபி, ஜெயரதி, ஜெயக்குமார், ஜெயரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற காந்தியழகன், மார்க்கண்டு சந்திரன்(பாலா), சற்குணராஜா, சுஜாதா, நடராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகபூஷணி, இராசையா, சுப்பிரமணியம், அமிர்தலிங்கம், ஜீவரட்ணம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாத்- கிருபாளினி, ஸ்ரீசனாத், பங்கஜன், மயூரன், நிமலன், சாருமதி, தயானி, அனுஜ், வர்சன், அருசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அவிக்னன், அகிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நாவலர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயண் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
145/4 பிரப்பங்குளம் ஒழுங்கை,
நாவலர் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயலக்ஷ்மி, ஜெயராணி — இலங்கை
தொலைபேசி:+94212223151
செல்லிடப்பேசி:+94774102724
கெளரி, ரூபி — பிரித்தானியா
தொலைபேசி:+441923824164
ரதி — பிரித்தானியா
தொலைபேசி:+442084274089
குமார் — கனடா
செல்லிடப்பேசி:+16472743203
சுதர்சினி — பிரித்தானியா
தொலைபேசி:+441923826426
Loading..
Share/Save/Bookmark