திருமதி சண்முகம் தங்கலெட்சுமி
பிறப்பு : 15 சனவரி 1925 — இறப்பு : 10 நவம்பர் 2017

யாழ். வண்ணார்பண்ணைப் பத்திரகாளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தங்கலெட்சுமி அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், தம்பு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

நாகலிங்கம் சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலம், செல்வநாயகி மற்றும் சறோஜா, வசந்தா, பஞ்சவர்ணம், ஜெகசோதி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குணசிங்கம், விநாயகமூர்த்தி, தவராசா மற்றும் கணபதிப்பிள்ளை, நாகலிங்கம், மகேந்திரன், கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தேவகி, தயாளன், குணாளன், ஜானகி, மலர், செந்தி்ல், அபிரா, நிதி, சசி, புஸ்பா, காலஞ்சென்ற சந்திரன், நந்தன், கவிதா, நிர்மலன், சாந்தி, ஜெயா, கரன், அனு, வாசா, ஐசி, சியா, கிரி, சுகனி, நிரோ, செல்வி, பிரியா, அர்ஜீன், சங்கரி, சரண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிசாந்தினி, விபு, கோணேஸ், தமயந்தன், பௌயா, தனந்தன், தனஞ்ஜா, ரேவதி, லக்சிகன், யாதவன், தமிழ்விழி, சாரங்கன், பிரியங்கா, கோவிசன், சதுர்த்திகன், மீனாக்க்ஷி, வாரணன், கார்முகி, நேத்ரா, செந்தூரி, பூங்குன்றன், யதுவந்தி, பாவலன், முகிலன், பீஷ்மன், சாரூஜா, லக்சுமி, தாட்சாயினி, தனோஜி, மகாலக்சுமி, சங்கீதன், ஜனனி, அபிஷேக், அருண், பூா்வஜா, செந்தாளன், கோவா்சன், ஜஸ்மிதா, தரணி, ஆரணி, அமீனா, வானதி, சுவர்ணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஆரத்யா, சஜீத், ஆதீஸ் ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணபதிப்பிள்ளை, சரோஜா — இலங்கை
செல்லிடப்பேசி:+94750440656
தயாளன், செல்வி — இலங்கை
செல்லிடப்பேசி:+94752898324
ஜெகசோதி — கனடா
செல்லிடப்பேசி:+16474449265
பஞ்சவர்ணம் — கனடா
தொலைபேசி:+19055542751
சிவகாமி — கனடா
தொலைபேசி:+19058724373
Loading..
Share/Save/Bookmark