திரு றோமான் டயஸ்
(குட்டியன்)
பிறப்பு : 27 ஏப்ரல் 1963 — இறப்பு : 9 நவம்பர் 2017

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோமான் டயஸ் அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிர்வாதம் றோமான், யோசப் தம்பதிகளின் அன்பு மகனும், சந்தியாப்பிள்ளை சிலுவைதாசன்(வெள்ளையன்) பெனடிற்றம்மா(சின்னமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புளோறிடா(றெனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிளவ்டியா, கர்சியா, புளோறா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இமாக்குலேற்(லண்டன்), கில்பேட்(இலங்கை), சூரி(இலங்கை), ஸ்ரனி(நோர்வே), காலஞ்சென்றவர்களான விசுப்பு, அன்ரன், பச்சைக்கிளி, இதயன்(விதானை), ஆனந்தராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, கமலா, இராயப்பு, ராஜேஸ்வரி, கொன்சி, பீலிக்ஸ், கமலினி, அமலாதித்தன், யசோ, நொய்லின், ராயூ, அமலராஜ், ஏஞ்சல், அனுசியஸ் லோஜி, அன்பழகன், பிறின்ஸ்சலா, காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 11/11/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:1 Avenue du Professeur Jean Poulhès, 31400 Toulouse, France.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 13/11/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:1 Avenue du Professeur Jean Poulhès,31400 Toulouse, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 14/11/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:1 Avenue du Professeur Jean Poulhès,31400 Toulouse, France.
திருப்பலி
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:00 பி.ப
முகவரி:Eglise du Saint-Esprit, 2 Rue de Saintonge, 31100 Toulouse, France
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 15/11/2017, 01:30 பி.ப
முகவரி:Impasse du Cimetière de Croix Daurade, 31200 Toulouse, France
தொடர்புகளுக்கு
றெனி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33768117592
நந்தா — பிரான்ஸ்
தொலைபேசி:+33614867101
அமலாதித்தன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651346277
பீலிக்ஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33658792532
Loading..
Share/Save/Bookmark