திரு கந்தையா விவேகானந்தன்
(ஆனந்தன் ஸ்டோர் உரிமையாளர்- மருதானை)
அன்னை மடியில் : 27 நவம்பர் 1945 — ஆண்டவன் அடியில் : 10 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தன் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலரெத்தினம்(பேபி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

குகாணந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பரராசசிங்கம்(இலங்கை), மீனாட்சி(கனடா), செல்லம்மா(இராசமணி- கனடா), மங்கையற்கரசி(கனடா), புனிதவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருமேணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிப்பிள்ளை(குளியாப்பிட்டி), கணேசமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற நமசிவாயம், உலகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Jayawarthna Funeral Home, 483 Bauddhaloka MW, Colombo-08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள்  அதே முகவரியில் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலரெத்தினம்(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+16472497493
பரராசசிங்கம்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி:+94112389262
மீனாட்சி(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+16479554502
செல்லம்மா(இராசமணி) — கனடா
செல்லிடப்பேசி:+16475880094
புனிதவதி — கனடா
செல்லிடப்பேசி:+16478720781
Loading..
Share/Save/Bookmark